நிறுவனம்:வவு/ தச்சன்குளம் பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ தச்சன்குளம் பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் தச்சன்குளம்
முகவரி தச்சன்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தச்சன்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் தச்சன்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.