நிறுவனம்:வவு/ செட்டிகுளம் கரம்பைமடு ஆதி முத்துமாரி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ செட்டிகுளம் கரம்பைமடு ஆதி முத்துமாரி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் கரம்பைமடு
முகவரி கரம்பைமடு, செட்டிகுளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கரம்பைமடு ஆதி முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முதலியார் கூளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கரம்பைமடு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.