நிறுவனம்:வவு/ கோவில்குஞ்சுக்குளம் முத்துமாரி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ கோவில்குஞ்சுக்குளம் முத்துமாரி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் கோவில்குஞ்சுக்குளம்
முகவரி கோவில்குஞ்சுக்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கோவில்குஞ்சுக்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் கோவில்குஞ்சுக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முத்துமாரி அம்மன் எழுந்தருளியுள்ளார்.