நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி இறுபிட்டி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இறுபிட்டி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. புங்குடுதீவின் முதல் ஆலயம் என்ற பெயர் பெற்ற இவ்வாலயம் 300ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட பழமை வாய்ந்ததாகும். தனிநாயகமுதலி பரம்பரைக்கு சொந்தமான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 17 குண்டங்களுடன் கூடிய சிறப்பான கும்பாபிஷேகம் இங்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.