நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி இறுபிட்டி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரிமார்களால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதாவது 1850ஆம் ஆண்டளவில் புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டதே இறுபிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயமாகும். 30.10.1995இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பாடசாலை தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்ததுடன் இப்பாடசாலையின் செயற்பாடுகள் செயலிழந்தன.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 166