நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு இராஜ இராஜேஸ்வரி வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி மாம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு இராஜ இராஜேஸ்வரி வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. 1937ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் விஜயதசமி நன்னாளில் நீ.சேதுபதி ஆசிரியர் அவர்களால் புதியதோர் ஓலைக் கட்டிடத்தில் பல மாணவர்களுக்கு ஏடு தொடக்கப்பட்டதுடன் இவ்வித்தியாலயம் உதயமாயிற்று. பின்னர் 1962ஆம் ஆண்டில் அரசாங்க உடமையாக்கப்பட்ட இப் பாடசாலை உயர் வகுப்புக்களுடன் இயங்கியது. இராணுவ நடவடிக்கை காரணமாக 17.10.1991இல் யாழ் நகருக்கு இடம் பெயர்ந்து 30.10.1995இல் செயலிழந்துபோனது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 170