நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அந்தோனியார் ஆலயம்
நூலகம் இல் இருந்து
| பெயர் | யாழ்/ புங்குடுதீவு அந்தோனியார் ஆலயம் |
| வகை | கிறிஸ்தவ தேவாலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | புங்குடுதீவு |
| முகவரி | 2ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தில் புனித அந்தோனியார் தேவாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயத்தை அமைப்பதில் ஆசிரியர்கள் சு.யோ.பூராசா, சு.யோ.நடராசா ஆகியோர் முன்னின்று உழைத்தனர்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 126