நிறுவனம்:யாழ்/ தொண்டமானாறு வீரமாகாளி அம்மன் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ தொண்டமானாறு வீரமாகாளி அம்மன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தொண்டமானாறு |
முகவரி | தொண்டமானாறு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
தொண்டமானாறு வீரமாகாளி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பகுதியில் அமைந்த தொண்டமானாறு எனும் ஊரின் வடக்கே அமைந்துள்ளது.