நிறுவனம்:யாழ்/ கோப்பாய் சாந்திலிங்க கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கோப்பாய் சாந்திலிங்க கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் கோப்பாய்
முகவரி பழைய வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கோப்பாய் சாந்திலிங்க கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாயில் அமைந்துள்ளது. அமெரிக்கா ஹாவாய் ஆதீயின கர்த்தா ஜெகதாச்சாரியார் ஶ்ரீ சிவசுப்புரமுனிய சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயமே சாந்திலிங்க கோயிலாகும்.

சுப்புரமுனிய சுவாமி அவர்கள் கங்கா நதியின் கிளையான நர்மதா எனும் ஆற்றில் சிவலிங்கம் ஒன்றைப் பெற்றுக்கொண்டார். அதை அவர் அமெரிக்கா ஹாவாய் ஆதீயினத்தில் வைத்து ஆராதித்து வந்தார். அச் சிவலிங்கத்தை 1980ம் ஆண்டு தைமாதம் 05ம் திகதி சுப்பிரமுனிய சுவாமிகளின் ஜெயந்தி விழாவன்று கோப்பாயில் பிரதிஷ்டை செய்து அவ் லிங்கத்துக்கு சாந்திலிங்கம் என்ற பெயரையும் சூட்டினார்.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 148-149