நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் கந்தர்வளவு மகாகணபதிப் பிள்ளையார் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ கோண்டாவில் கந்தர்வளவு மகாகணபதிப் பிள்ளையார் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கோண்டாவில் |
முகவரி | கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கோண்டாவில் கந்தர்வளவு மகாகணபதிப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூல மூர்த்தியாக பிள்ளையார், காளி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.