நிறுவனம்:யாழ்/ காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. களபூமியைச் சேர்ந்த கந்தப்பர் சுப்பிரமணியம் என்பவரால் உருவாக்கப்பட்ட இப் பாடசாலையின் முதல் முகாமையாளரும் இவரே ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 251