நிறுவனம்:யாழ்/ அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி அரியாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிராமத்தில் அமைந்துள்ளது.