நிறுவனம்:யாழ்/ அராலி ஆவரம்பிட்டி முத்துமாரி அம்பாள் ஆலயம்
நூலகம் இல் இருந்து
					| பெயர் | யாழ்/ அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் | 
| வகை | இந்து ஆலயங்கள் | 
| நாடு | இலங்கை | 
| மாவட்டம் | யாழ்ப்பாணம் | 
| ஊர் | அராலி | 
| முகவரி | ஆவரம்பிட்டி, அராலி கிழக்கு, யாழ்ப்பாணம் | 
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் | 
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி கிராமத்தின் கிழக்குப் பக்க முகப்பில் காவல் தெய்வம் போன்று முதலில் அமைந்திருக்கும் திருக்கோயில்தான் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமாகும். இவ் அம்மன் மலையாள தேசத்திலிருந்து வந்ததாக ஐதீகம்.