நிறுவனம்:முல்/ முள்ளியவளை கணுக்கேணி கற்பக விநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ முள்ளியவளை கணுக்கேணி கற்பக விநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் கணுக்கேணி
முகவரி கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

முள்ளியவளை கணுக்கேணி கற்பக விநாயகர் கோவில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை கிராமத்தில் கணுக்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.