நிறுவனம்:முல்/ முத்தையன்கட்டுக்குளம் பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ முத்தையன்கட்டுக்குளம் பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் முத்தையன்கட்டுக்குளம்
முகவரி இடது அணைக்கட்டு, முத்தையன்கட்டுக்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

முத்தையன்கட்டுக்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டுக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.