நிறுவனம்:முல்/ மாமூலை முருகன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ மாமூலை முருகன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் மாமூலை
முகவரி மாமூலை, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாமூலை முருகன் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமூலை, முல்லைத்தீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.