நிறுவனம்:முல்/ பேராறு அரசடிப்பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ பேராறு அரசடிப்பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் பேராறு
முகவரி பேராறு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பேராறு அரசடிப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராறு, ஒட்டுசுட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.