நிறுவனம்:முல்/ புதுக்குடியிருப்பு மந்துவில் சிவன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ புதுக்குடியிருப்பு மந்துவில் சிவன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் புதுக்குடியிருப்பு
முகவரி மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மந்துவில் சிவன் கோவில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, மந்துவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூல மூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.