நிறுவனம்:முல்/ புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கையம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கையம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் கோம்பாவில்
முகவரி 2ஆம் வட்டாரம், கோம்பாவில், முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கையம்மன் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.