நிறுவனம்:முல்/ புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் புதுக்குடியிருப்பு
முகவரி 1ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.