நிறுவனம்:முல்/ புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் புதுக்குடியிருப்பு
முகவரி 1ஆம் வட்டாரம் , புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புதுக்குடியிருப்பு ஶ்ரீ உலகளந்த பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது.