நிறுவனம்:முல்/ துணுக்காய் கோட்டைகட்டியகுளம் சிவன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ துணுக்காய் கோட்டைகட்டியகுளம் சிவன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் துணுக்காய்
முகவரி கோட்டைகட்டியகுளம், துணுக்காய், முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கோட்டைகட்டியகுளம் சிவன் கோவில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக சிவன் எழுந்தருளியுள்ளார்.