நிறுவனம்:முல்/ செம்மலை மாணிக்கப்பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ செம்மலை மாணிக்கப்பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் செம்மலை
முகவரி செம்மலை, மணலாறு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.maanikkapillaiyar.com

செம்மலை மாணிக்கப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. புரட்டாதி மாத பௌர்ணமி திதியில் தீர்த்தோற்சவம் இடம்பெறும் வகையில் வருடாந்த பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.