நிறுவனம்:முல்/ கேப்பாப்பிலவு பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ கேப்பாப்பிலவு பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் கேப்பாப்பிலவு
முகவரி கேப்பாப்பிலவு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கேப்பாப்பிலவு பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கேப்பபிலவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.