நிறுவனம்:முல்/ கற்சிலைமடு நாகதம்பிரான் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ கற்சிலைமடு நாகதம்பிரான் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் கற்சிலைமடு
முகவரி கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கற்சிலைமடு நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு எனும் இடத்தில் அமைந்துள்ளது.