நிறுவனம்:முல்/ கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் கரைச்சிகுடியிருப்பு
முகவரி கரைச்சிகுடியிருப்பு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் veerakaththivinayagar.blogspot.com

கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரைச்சிகுடியிருப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.