நிறுவனம்:முல்/ ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் தண்ணீரூற்று
முகவரி ஊற்றங்கரை வீதி, தண்ணீரூற்று, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இங்கு வருடந்தோரும் மகோற்சவத்தில் சித்திரைப் பெளர்ணமி அன்று தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.