நிறுவனம்:முல்/ அலம்பில் திருமுருகபுர முருகன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முல்/ அலம்பில் திருமுருகபுர முருகன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு
ஊர் அலம்பில்
முகவரி அலம்பில் வடக்கு, முல்லைத்தீவு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அலம்பில் திருமுருகபுர முருகன் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அலம்பில் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.