நிறுவனம்:மன்/ தலைமன்னார் முத்துமாரி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மன்/ தலைமன்னார் முத்துமாரி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மன்னார்
ஊர் தலைமன்னார்
முகவரி தலைமன்னார், மன்னார்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தலைமன்னார் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக ஶ்ரீதேவி அம்மன் எழுத்தருளியுள்ளார்.