நிறுவனம்:மட்/ மஞ்சந்தொடுவாய் ஆலடி கண்ணகி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மட்/ மஞ்சந்தொடுவாய் ஆலடி கண்ணகி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் மஞ்சந்தொடுவாய்
முகவரி மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


மஞ்சந்தொடுவாய் ஆலடி கண்ணகி அம்மன் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மஞ்சந்தொடுவாய் எனும் இடத்தில் அமைந்த பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலம் ஆகும்.