நிறுவனம்:திரு/ வெருகல் முகத்துவாரம் பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரு/ வெருகல் முகத்துவாரம் பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் முகத்துவாரம்
முகவரி முகத்துவாரம், வெருகல், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


வெருகல் முகத்துவாரம் பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.