நிறுவனம்:கிளி/ மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் மலையாளபுரம்
முகவரி மலையாளபுரம், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.