நிறுவனம்:கிளி/ சிவநகர் இத்தியடி பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ சிவநகர் இத்தியடி பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் சிவநகர்
முகவரி சிவநகர், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


சிவநகர் இத்தியடி பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட சிவநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.