நிறுவனம்:அரியாலை அருணோதயா சனசமூக நிலையம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி
வகை சனசமூக நிலையம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி 1960ஆம் ஆண்டு தைமாதம் 15ம் திகதி அமரர் த. வேதரத்தினத்தாலும் மற்றும் பெரியோர்களாலும் உருவாக்கப்பட்ட அருணோதயா சனசமூக நிலையம் பல இடங்களிலும் மாறி மாறிச் சென்று இறுதியில் ஞான வைரவர் ஆலயத்துக்கு அண்மையில் தமக்கென நிரந்தர கட்டிடத்தைக் கொண்டு வளர்ந்து வரும் சனசமூகநிலையமாகும்.