நவநாதம் நாவலப்பிட்டி ஸ்ரீ நவநாதசித்தர் சிவாலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1998
நூலகம் இல் இருந்து
நவநாதம் நாவலப்பிட்டி ஸ்ரீ நவநாதசித்தர் சிவாலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1998 | |
---|---|
நூலக எண் | 8682 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1998 |
பக்கங்கள் | 142 |
வாசிக்க
- நவநாதம் நாவலப்பிட்டி ஸ்ரீ நவநாதசித்தர் சிவாலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1998 (13.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நவநாதம் நாவலப்பிட்டி ஸ்ரீ நவநாதசித்தர் சிவாலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1998 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் - இரா.இராஜ்கோபால்
- "நவநாதம்" - பதிப்புரை - கனகசபாபதி நாகேஸ்வரன்
- பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஜானபானு - பிரதிஷ்டா கலாநிதி சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் அவர்களது (ஆதீன குரு ஸ்ரீ நாகபூஷணி ஆம்பாள் தேவஸ்தான - நயினை) திருவருள் நிறைந்த நல்லாசிகள்
- கொழும்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களின் வாழ்த்து மலர்
- Message From Swami Tantradeva
- ஞாயிறாய் வாழி - அருட்கவி சீ.விநாசித்தம்பி
- தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சர் கெளரவ பெ.சந்திரசேகரன், பா.உ. அவர்களின் வாழ்த்துச் செய்தி
- மத்திய மாகாணசபை கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி வர்த்தக வாணிப, சுற்றுலா இந்துக்கலாசார அமைச்சர் கெளரவ.வீ.புத்திரசிகாமணி J.P. அவர்களின் வாழ்த்துச் செய்தி
- கண்டி, மத்திய மாகாண சபை, பிரதித் தலைவர் கெளரவ.இரா.தங்கவேல்,ஜே.பி. அவர்க்ளின் வாழ்த்துரை
- வாழ்த்துச் செய்தி - திருமதி இ.கைலாசநாதன்
- திருப்பணிச் சபை கமிட்டித் தலைவர் சமாதான நீதிவான் இறைபணிச்செம்மல் எஸ்.முத்தையாபிள்ளை ஜே.பி.அவர்க்ளின் வாழ்த்துச் செய்தி
- திருக்கேதீச்சரம் திருவாசக மடாதிபதி ஸ்ரீ மத் சரவணமுத்து அடிகள் வழங்கிய வாழ்த்துரை
- "பரோபகாரமணி" கே.கே.சுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- நாவலப்பிட்டி க/கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் கே.எழில்வேந்தன் அவர்க்ளின் வாழ்த்துச் செய்தி
- ஆன்மிகப் பெருமலர் - க.பொன்னுத்துரை
- சித்தரின் வித்து - மு.கோ.செல்லராஜா
- சுவாமி விவேகானந்தரின் தெய்வீகச் செய்தி - செல்வி தயா மகாதேவன்
- தாயுமான சுவாமிகள் பாடல்
- ஆசை; அன்பு; அருள் - திருமுருக கிருபானந்தவாரியார்
- ல்ங்காஷ்டகம்
- "ஸ்ரீ நவநாத சித்த சிவன் துதி" - நயினைக்கவி தியாகர் அருணாசலம்
- 'நா' வாழ்வு உகந்தமை - நவாலி க.சோமசுந்தரப் புலவர்
- சித்தர்கள் யார்? (பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் முப்பெரும் சித்தர்கள் என்ற நூலிற்கு வழங்கிய ஆய்வுரை)
- திருமூலர் கண்ட சிவம் - கலாகீர்த்தி பேராசிரியர் சி.தில்லைநாதன்
- செய்யும் பாவங்கள் - வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்
- இந்துக்கள் ஏன் கல்லைக் கும்பிடுகிறார்கள்? - வித்துவான்.கலாநிதி க.ந.வேலன்
- சித்தர்கள் - ஒரு கண்ணோட்டம் - அறிஞர்.குமாரசாமி சோமசுந்தரம்
- ஞானகண்டனம் - ஞானயோக சக்தி
- அமுதக் கடவுள் - அருள்மொழி அரசி வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
- சிவலிங்கமும் தத்துவங்களும் - பிரதிஷ்டா கலாநிதி சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் - நயினை
- திருவாசகம் சுட்டும் முல்லைப்பண்ணின் பூர்விகம் இலங்கையா? - நயினை நா.வி.மு.நவரெத்தினம்
- மனவலிமை - வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்
- கும்பாபிஷேகத் தத்துவம் - வைத்தியகலாநிதி சோமசேகரம் சபாநாதன்
- பிரிமேந்திரனின் "பகவத் ஸாரம்" தத்துவ நூலிலிருந்து.......
- நவநாதேஸ்வரம் - வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
- சத்குரு சதாசிவ பிரும்மேந்திரர் திருவாய் மலர்ந்தருளிய "பகவத் ஸாரம்" தத்துவ நூலிலிருந்து......
- சித்தரும் சிவனும் - நயினை சுப்பிரமணியம் கனகரத்தினம்
- இகழ்; புகழ் - திருமுருக கிருபானந்தவாரியார்
- முந்து தமிழ் - திருமுருக கிருபானந்தவாரியார்
- எம் குல தெய்வம் குயின்பரி ஸ்ரீ நவநாத சித்தர் - இரா.இராஜகோபால்
- விதியும் மதியும் - ஞானயோக சக்தி
- மகான் நவநாத சித்தர் - அமரர்.எம்.ஜெயராம்
- தமிழ்ச் சித்தர்கள் - செல்வி ரேவதி ஜெயராம்
- யம பயம் - வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்
- குறிஞ்சிப்பூ - வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்
- சித்தர்களும் நவநாத சித்தர் - தமிழ்மணி ந.பாலேஸ்வரி
- சித்தத்தைச் சிவன்மால் வைத்த சித்தர்கள் - சைவப்புலவர் நா.விசுவலிங்கம்
- இலங்கையும் சித்தர் சிவாலயங்களும் - விசாலாச்சியானந்த மாதாஜி
- சித்தரின் நினைவில் சிவாலயம் - நாகமுத்து யோகநாதன்
- நயினைச் சித்தரும் நவநாத சித்தரும் - தமிழ்நாவலர் க.இ.க.கந்தசுவாமி
- நயினை - ஸ்ரீமத் முத்துலிங்கசுவாமி அவர்களின் திவ்விய சரித்திரச் சுருக்கம் - சைவப்புலவர் நா.விஸ்வலிங்கம்
- சிவன் சிவலிங்கம் - கவிஞர் முருகவே பரமநாதன்
- தேவாரம் வேதசாரம் - முத்தமிழ்மணி சு.கணேசசுந்தரன்
- சிவன் தடுத்த சுந்தரர் - அருள்மாமணி ப.க.கனகசபாபதி
- ஜெய் சீத்தாராம் - அருணாசலம் வைத்திலிங்கம்
- சாம, பேத, தான, தாண்டம் - ஞானயோக சக்தி
- புண்ணிய பூமியில் ஞானப் பயிர்கள் "நடமாடும் தெய்வம் ஞானச்சேரி நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர்' - வ.சு.இராஜேந்திரன்
- மெய்யடியார்கள் சொல்லும் பொய்யும் மெய்யாகும் - திருமதி வாமதேவன்
- பிருமேந்திரனின் "பகவத் ஸாரம்" தத்துவ நூலிலிருந்து.....
- ஞானமது கைகூடும் ஞானத் திருத்தலம் - திருமதி கனகமாலினி சுப்புரத்தினம்
- நீதியே சைவம் - திருமதி விஜயலெட்சுமி ராமஜெயம்
- ஞானச்சேரி ஸ்ரீ யோக ஆனந்த மயி மாதா - பெ.சு.இராஜேந்திரன்
- ஞானசேரி ஞானிகள் சத்குரு சதாசிவ பிரும்மேந்திரர் திருவுள்ளம் மலர்ந்தருளிய "பிருமேந்திர உபநிஷத்" திலிருந்து.....
- சைவசமய அனுட்டானங்கள் - திருமதி மா.கனகலெட்சுமி
- சைவசித்தாந்தம் - வாகீச கலாநிதி வ.கி.ஜகந்நாதன்
- அகங்காரம் தவிர் நெஞ்சே - இணுவில், வி.என்.தில்லைநாதன்
- உழைப்பாளிகளின் உயர்வுக்ககா தன்னையே தியாகம் செய்த கல்விமான் அமரர் ஜெயராம் - முருகவே பரமநாதன்
- காமமென்னும் நோய் - வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்
- கல்வியில் ஆர்வத்தைத் தூண்டுவது இதனை எல்லோரும் படியுங்கள் - தொகுப்பு: நவரஸக் கலைஞானி
- பக்திவயல் விளைத்த பாரதி - "ஆழ்கடலான்"
- நன்றிக்குரியவர்கள் - ஜெயராம் பத்மநாபன்