நந்திக் கடல்
நூலகம் இல் இருந்து
நந்திக் கடல் | |
---|---|
நூலக எண் | 17152 |
ஆசிரியர் | குணராசா, க. |
நூல் வகை | தமிழ் நாவல்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | யாழ் இலக்கிய வட்டம் |
வெளியீட்டாண்டு | 1969 |
பக்கங்கள் | 142 |
வாசிக்க
- நந்திக் கடல் (126 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – சிற்பி
- என்னுரை – செங்கை அழியான்
- பதிப்புரை – யாழ்வாணன்
- கடலின் குமுறல்
- அரசசேகரி மண்டபம்
- சம்பகமாதாக்கர்
- மருத்து மாமலை வனம்
- ஏழூரதிபன்
- காக்கை வன்னியன்
- அரசமகன் அல்லன்
- பரவையின் குறும்பு
- காண்பது கனவோ?
- நீயே பட்டத்து ராணி!
- உரிமைப் போர்
- கந்தன் மீது ஆணை
- சூழ்ச்சி உருவாயிற்று
- ஒரு மங்கை வந்தாள்
- அரசமாதேவி
- சங்கிலித் தோப்பு
- அரசமாதேவியின் காதல்
- சபதம் செய்தாள், உதயவல்லி
- பிளவு தோன்றியது!
- என்றோ ஒரு நாள்...
- போர் நிறுத்தம்!
- புனிததொரு திட்டம்
- வாளின் மேல்...
- கட்டளை மேல் கட்டளை...
- புரவியைத் தொடர்ந்த புரவி...
- பிலத்துவார மண்டபம்
- காலத்தின் கழிவில்...
- முதலையின் வாயில்
- நானேன் வாழவேண்டும்?
- நான் ஒரு துரோகி!
- வெறி கொண்ட வேங்கை