நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999
நூலகம் இல் இருந்து
நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999 | |
---|---|
நூலக எண் | 8678 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1999 |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999 (14.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கால்நடை அபிவிருத்தி தோட்ட கட்டமைப்பு அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - செள.தொண்டமான்
- Message From His Lordship The Mayor of Colombo - Deshabandu Karu Jayasuriya
- முன்னாள் இந்துசமய கலாசார அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - பி.பி.தேவராஜ்
- கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - திரு.இரா.யோகராஜன்
- கொழும்பு மாநகர சபை முன்னாள் முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - க.கணேசலிங்கம்
- துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளரின் ஆசிச் செய்தி - ரி.லங்காநேசன்
- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - எஸ்.தில்லைநடராசா
- கொழும்பு செட்டியார் தெரு நகரத்தார் ஸ்ரீ பழைய கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரம்பரைத் தர்மகத்தா திரு.அரு.அருணாசலம் செட்டியார் அவர்களின் வாழ்த்துரை
- கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர சுவாமி கோவில் அறங்காவலரின் வாழ்த்துச் செய்தி - டி.எம்.சுவாமிநாதன்
- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தி - தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி
- கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபரின் ஆசிச் செய்தி - திருமதி.ரூ.சிவகுருநாதன்
- இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஆசிச் செய்தி - ந.மன்மதராஜா
- தர்மகர்த்தாச் சபையினரின் அறிக்கை
- 56 ஆண்டுகளாக முருகனுக்குத் தொண்டு செய்து வரும் எங்கள் தர்மகர்த்தாச் சபைத் தலைவர் பணி தொடர வேண்டும் - சு.ப.சேதுராமன் செட்டியார்
- வாழ்க்கைப் பயன் - சே.நாராயணன்
- முருகக் கடவுளின் விரதங்கள்
- தீபாவளி விரதம் - கந்தசஷ்டி விரதம் - திருமுருக கிருபானந்த வாரியார்
- ஆறுமுகக் கடவுள் (சண்முகக் கடவுள்) அவதாரம் - க.கனகலிங்கம்
- மகா கும்பாபிஷேகக் கிரியைகள் - பிரம்மஸ்ரீ சோ.பாலசுப்பிரமணியக் குருக்கள்
- செட்டி நாடு நாட்டுக் கோட்டைச் செட்டியார்களின் சில குல தெய்வக் கோவில்கள்
- தென் இந்தியாவில் நகரத்தார் சமூகத்தினரது ஒன்பது பெருங் கோவில்கள்
- இலங்கையில் நகரத்தார் இயற்றிய கோவில்கள், மடங்கள், மண்டபங்கள் - சி.சிவபாதசுந்தரம்
- திருப்பணிகள் பற்றிய சைவ நீதி கூறுவது
- திருமறைக் காடு (வேதாரணியம்) கோவில் வரலாறு - திருமதி.சி.அகிலேஸ்வரி
- திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் திறக்கப்பட்ட மறைக்கதவை மூடப் பாடிய திருப்பதிகம்
- இடும்பன் வழிபாடு - செல்வி.சி.சி.கீர்த்திகா
- கோபுத தரிசனம் கோடி புண்ணியம்
- சக்தி வழிபாடும் காளியின் ரூபநாம குண பேதங்களும் - பிரம்மஸ்ரீ கனக நித்தியானந்தக் குருக்கள்
- ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள் யாத்திரை - தே.செந்தில்வேலவர்
- காசி (வாரனாசி) யாத்திரை - சி.செந்தூரன்
- திருக்கயிலாய யாத்திரை - திருமதி க.ஆமிலியம்
- THE CH6ETTINAD PALACE
- நன்றி நவில்கின்றோம் - பேராசிரியர் டாக்டர் ராம.பழனியப்ப செட்டியார்