தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012
நூலகம் இல் இருந்து
தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012 | |
---|---|
நூலக எண் | 12722 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி |
பதிப்பு | 2012 |
பக்கங்கள் | 82 |
வாசிக்க
- தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012 (41.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கல்லூரி கீதம்
- கல்லூரியின் ஆலய குரு அவர்களின் ஆசிச்செய்தி - கா.சதானந்தசர்மா
- வாழ்த்துரை - வ.செல்வராசா
- அதிபரின் ஆசிச்செய்தி - வீ.கணேசராசா
- பிரதிஅதிபரின் உள்ளத்தில் இருந்து - பொ.ஞானதேசிகன்
- உபஅதிபரின் ஆசிச்செய்தி - ச.சுரேந்திரன்
- தேனமுதத்துளிகள் சொரிந்து பொழிக - ச.நிமலன்
- தலைவரின் தலைமையில் - மு.நந்தனன்
- செயலரின் அவதானிப்பில் - P.N.ரட்ணசிறி
- பத்திராதிபர்களின் உள்ளத்தில் இருந்து - ப.மதிசாந், ப.ஜதூஷன்
- வள்ளுவர் காட்டும் வாழ்வியல் - ப.மதிசாந்
- அரசாங்கம் - வி.மகாசேனன்
- விந்தை உலகில் விஞ்ஞானம் - பா.கிருஸ்ணகுமார்
- பேஸ்புக் பரம்பலும் அதனால் ஏற்படும் தாக்கங்களும் - ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ
- ஏக்கம் - அ.சனாஸ்
- அழிவின் உச்சக் கட்டத்தில் நவீனயுகம் - ச.பபிகரன்
- சுற்றாடலை அச்சுறுத்தும் பொலித்தீன் பாவனை - அ.தராகுலன்
- எம் நினைவலையில் கல்லூரி எ.அர்ச்சுணன்
- போதி தர்மரும் தமிழ் மொழியும் - ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ
- செம்மொழியான தமிழ்மொழி - அ.மிதுர்ஷன்
- விந்தை உலகில் விழித்தெழு மனிதா - மு.கஜன்
- கலாச்சார சீரழிவின் தோற்றம் மற்றும் விளைவுகள் - ம.சத்தியரூபன்
- ஜீ மெயில் வசதிகள் - ப.ஜதூஷன்
- குருந்தலூர் வட்டாரமும் அதன் வரலாற்றுப் பின்னணியும் - ஆ.உமாசங்கர்
- அரங்கும் சமூகமும் - மு.நந்தனன்
- Nature - P.Nobel Ratnasiri
- உரோமப் பேரரசின் வீழ்ச்சி-ஒரு பார்வை - மு.நந்தனன்
- பிரான்ஸ் தேசிய அரசாக எழுச்சிபெற வழிவகுத்த தலைவர்கள் - ஆ.உமாசங்கர்