தேசிய தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1991
நூலகம் இல் இருந்து
தேசிய தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1991 | |
---|---|
நூலக எண் | 9083 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | இந்துசமய, தமிழ் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் அலுவலகம் |
பதிப்பு | 1991 |
பக்கங்கள் | 224 |
வாசிக்க
- தேசிய தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1991 (16.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தேசிய தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1991 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலங்கை ஜனாதிபதி
- இலங்கையின் பிரதம மந்திரி - டி. பி. விஜெயதுங்க
- இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் வாழ்த்துகிறார் - எம். எச். முகம்மத்
- சுற்றுலா, கிராமிய கைத்தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரின் செய்தி - செள. தொண்டமான்
- கலாசார அலுவல்கள் தகவல்துறை அமைச்சரின் வாழ்த்து - டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார
- இந்துசமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சரின் செய்தி - பி. பி. தேவராஜ்
- மத்திய மாகாண ஆளுநர் வாழ்த்துகிறார் - பி. சி. இம்புலான
- மத்திய மாகாண முதலமைச்சரின் ஆசிச்செய்தி - பீ. பீ. திஸாநாயக்க
- இந்துசமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சரின் அலுவலகச் செயலாளரின் வாழ்த்து - த. வாமதேவன்
- இந்துசமய தமிழ் கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வாழ்த்துகிறார் - க. சண்முகலிங்கம்
- நாவலர் தொடக்கிவைத்த சைவசமயக் கல்வி மறுமலர்ச்சி - பேராசிரியர் வ. ஆறுமுகம் ற்
- சித்திலெவ்வையின் உரைநடைச் சிறப்பு - எஸ். எம். கமால்தீன்
- பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தின் தோற்றம் - கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
- சீறாயும் திருமறையும் - பேராசிரியர். ம. மு. உவைஸ்
- யாழும் வீணையும் - பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
- தமிழிசை பற்றிய சில குறிப்புகள் - செ. கணேசலிங்கம்
- மட்டக்களப்பும் மட்டக்களப்பும் மட்டக்களப்பின் பண்டைய கூத்து மரபுகளும் - வி. சி. கந்தையா
- பிராமி எழுத்துக்கள் ஒரு வரலாற்று நோக்கு - ஆ. தேவராசன்
- எமது சிறுகதைகசிலே புதிய அனுபவங்கள் - பேராசிரியர். சி. தில்லைநாதன்
- இலகு தமிழில் விஞ்ஞான இலக்கியம் - திக்குவல்லை கமால்
- ஈழத்துத் தமிழ் உரைநடை இலக்கியதின் ஆரம்பம் - வ. அ. இராசரத்தினம்
- ஆனந்தகுமாரசுவாமியின் இலங்கை வாழ்வும் பணிகளும் - கலாநிதி அம்பலவாணர் சிவராசா
- முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் - ரீ. பாக்கியநாதன்
- மட்டக்களப்பு நாட்டுக்கவி இலக்கியமும் சங்கத்தமிழ் இலக்கியங்களும் - புலவர்மணி. அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்
- தமிழ் சிங்கள் இலக்கிய உறவு - மயிலங்கூடல். த. கனகரத்தினம்
- மலையகத் தொழிலாளர் பற்றிய சிறுகதைகள் ஓர் அறிமுகம் - கலாநிதி க. அருணாசலம்
- ஈழத்துத் தமிழ் சிறுசஞ்சிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் - மேமன்கவி
- எஸ். பொ. வின். செந்தில் நாதன் : சடங்கு நாவலின் யாத்திரப் பண்பு பற்றிய ஒரு நோக்கு - கலாநிதி துரை மனோகரன்
- இலங்கையில் தமிழ்நூல் வெளியீடு பிரச்சினைகளும் தீர்வுக்கான சில ஆலோசனைகளும் - கலாநிதி எம். ஏ. நுஃமான்
- இலக்கிய வளர்ச்சிக்கான சில குறிப்புகள் - பிரேம்ஜி ஞானசுந்தரன்
- இக்பாலும் பாரதியும் ஓர் ஒப்பு நோக்கு - கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி
- தமிழ் மரபிற் கல்வி பற்றிய நோக்குகள் - கலாநிதி சபா. ஜெயராசா
- தமிழிலக்கிய மரபில் அரங்கேற்றம் சில அவதானிப்புகள் - கலாநிதி நா. சுப்பிரமணியம்
- நாட்டார வழக்காற்றில் கொத்தித் தெய்வம் - இரா. வை. கனகரத்தினம்
- மலையகக் கலை இலக்கியம் - சி. அழகுப்பிள்ளை
- தமிழ் பேராசான் க. கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்வும் ஈழத்து மண்வாசணை தழுவிய தமிழ்த்தொண்டும் - செ. குணரத்தினம்
- ஈழத்து இலக்கியத்தில் இருபது வருட கணக்குகள் - கந்தையா குணராசா
- பண்பாட்டுக் கோலங்கள் - அ. ஸ். அப்துஸ்ஸமது
- மட்டக்களப்பின் கிராமியக் கலைகள் - எஸ். எதிர்மன்னசிங்கம்
- மலையகத்தில் சிறுகதை - தெளிவத்தை ஜோசப்
- மொழிபெயர்ப்புக்கலை சில அனுபவங்கள் - கே. கணேஷ்
- சாகித்திய விழா 1991 கெளரவ விருது பெறுபவர்கள் ஓர் அறிமுகம் - பண்டிதர் மு. கந்தையா
- பரிசு பெறும் நூல்கள் 1981-1988
- Insurance Means Peace of Mind
- Some cars are Already Seeing 3 Stars
- தேசிய சேமிப்பு வங்கி
- நன்றி கூறுகிறோம்