தென்றல் 2013.07-09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தென்றல் 2013.07-09
15474.JPG
நூலக எண் 15474
வெளியீடு ஆடி-புரட்டாதி, 2013
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் கிருபாகரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • மூன்றாவது கண்ணகி விழா - ஆசிரியர்
  • அணிகள் 3 - ஆறுமுகம் அரசரெத்தினம்
  • தென்றலின் தேடல்: தவராஜா மோகனப்பிரியன் - க. கிருபாகரன்
  • கதிர்காமம் சமாது மடப்பட்டயம் 3 - க. தங்கேஸ்வரி
  • உறுதியுடன் உழைத்திடுவாய் (கவித) - க. ரெட்ணையா
  • நீத்தார் நினைவு: தரணியெங்கும் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்தியம்பிய தனிநாயகம் அடிகளார் - பழுவூரான்
  • மூலிகை மருத்துவம்: இருதய நோய் ஏற்படாது தடுக்க உதவும் வெள்ளைப்பூண்டு - செல்லையா துரையப்பா
  • கலைகளுக்கெல்லாம் அரசு கவிதை - ஆ. மு. சி. வேலழகன்
  • யார்? (கவிதை) - ஏறாவூர் தாஹிர்
  • புதிய வரவுகள்
  • அழகுக் கலை: முகச் சுருக்கத்தைத் தடுப்பதற்கான வழிகள் - ஆ. தாட்சாயினி
  • படமும் பதிவும்: கண்ணகி கலை இலக்கியக் கூடல் இன் ஏற்பாட்டில் ஆரையமதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழா 2013 - ரவிப்ரியா
  • அர்ப்பணங்கள் (சிறுகதை) - ஆத்மராஜா றூத் சந்திரிக்கா
  • இந்து மதத்தின் தொன்மையும் இலங்கையில் அதன் தாக்கமும் - எஸ். எதிர்மன்னசிங்கம்
  • நாட்டாரியல் ஓர் ஆய்வு - ஆரையூர் அருள்
  • தென்றல் குறுக்கெழுத்துப் போட்டி இல - 12
  • விலங்குகளின் வினோதம் - சி. டானியல்
  • உயிர்ப்பத்ற்கான காலவெளி - எஸ். பி. பாலமுருகன்
  • குடும்ப மருத்துவத் தொடர்: மனித வாழ்வு கருவறை முதல் - K. அருளானந்தம்
  • விளையாட்டு வலம்: பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது - கவிகரன்
  • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காகத் தென்றல் தொகுத்து வழங்கும் மாதிரி வினாத்தாள் - 01 - யோ. இ. ஞானரெட்ணம்
"https://noolaham.org/wiki/index.php?title=தென்றல்_2013.07-09&oldid=169003" இருந்து மீள்விக்கப்பட்டது