துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் மகா கும்பாபிஷேக மலர் 2001
நூலகம் இல் இருந்து
துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் மகா கும்பாபிஷேக மலர் 2001 | |
---|---|
நூலக எண் | 8655 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம் |
பதிப்பு | 2001 |
பக்கங்கள் | 87 |
வாசிக்க
- துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் மகா கும்பாபிஷேக மலர் 2001 (13.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் மகா கும்பாபிஷேக மலர் 2001 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பதிப்புரை - திரு.இளைய.நாகேந்திரராஜா
- பிரதிஷ்ட்டா குருமணிகள் ஆசியுரை - நா.சர்வேஸ்வரக் குருக்கள், க.இராமச்சந்திரக் குருக்கள்
- யா/வடமராட்சி அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமிகோவில் பிரதம குருக்களாகிய பிரம்மஸ்ரீ ச.க.சுதர்சனக் குருக்கள் அவர்களின் ஆசியுரை
- ஆசியுரை - மாயவன் குருத் தொண்டன் கணபதிசாமிக்குரு புருஷோத்தமக்குரு
- வாழ்த்துரை - கலாநிதி,செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டி
- பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உபவேந்தர் யாழ் பல்கலைக்கழகம் அவர்களின் ஆசிச் செய்தி
- யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆசியுரை - க.சண்முகநாதன்
- வாழ்த்துரை - ஆ.சிவசுவாமி
- வாழ்த்துரை - வி.ப.வேலாயுதம்பிள்ளை
- சாவகச்சேரி மாவட்ட நீதிபதியின் வாழ்த்துச் செய்தி - கோபாலதாசன் அ.பிரேமசங்கர்
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் அவர்களின் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
- வாழ்த்துரை - பா.சுப்பிரமணியம்
- மலர்க்குழு செயலாளரின் உள்ளத்தில் இருந்து
- வல்லிபுர ஆழ்வார் ஆலய மகாசபைத் தலைவரின் அறிக்கை - ச.மா.கந்தசாமி
- ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவரின் ஆசிச் செய்தியும் அறிக்கையும் - திரு.இ.அன்னலிங்கம்
- நாடி வருவோர்க்கெல்லாம் கோடி கோடியாக வாரி வழங்கிடும் வல்லிபுர மாயவன் - செல்லமுத்து ஸ்ரீநிவாஸன்
- நாடுவம் நாராயணன் பாதம் - செல்வி அ.கனகரட்ணம்
- சக்கரத்தாழ்வார் - பிரம்மஸ்ரீ.ச.க.சுதர்சனக்குரு
- ஸ்ரீ மகாலக்குமி தேவி - சி.மு.தம்பிராசா
- அஷ்டலக்குமிகளின் விக்கிரக வடிவ வர்ணனைகள்
- ஆளும் நாயகன் வல்லிபுர மாயவன் - திரு.ச.இராகவானந்தன்
- ஆலயங்கள் சமூக சேவை நிலையங்களாக...... - சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர், கீழ்கரவை நவம்
- சைவக்கிரியைகளும் சடங்குகளும் - தொகுப்பு: அண்ணல்
- காளிங்க நர்த்தனம் - கவிஞர் துன்னையூர் சி.செல்லமுத்து
- வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவம் - கவிஞர் துன்னையூர் சி.செல்லமுத்து
- வல்லிபுர ஆழ்வார் திருப்புகழ் - கவிஞர் துன்னையூர் சி.செல்லமுத்து
- இது உங்கள் ஆலயம் - திரு.வ.கருணாமூர்த்தி
- வீம் ஏகாதசி விரதம் - பிரம்மஸ்ரீ ச.க.புருசோத்தமக்குருக்கள, பிரம்மஸ்ரீ ச.க.சுதர்சனக் குரு
- பன்னிரு ஆழ்வார் காதைச் சுருக்கம்
- ஆலய வழிபாடு - திரு.இ.நாகேந்திரராஜா
- ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் நித்தியக் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள், ஆராதனைகள் - தொகுப்பு: திரு.ச.தேவதாசன்
- திருக்கமல பாதம் - பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்
- நெறிகள் - 4
- வல்லிபுர ஆழ்வாரும், நெல்லண்டை அம்மனும் - சட்டத்தரணி சபா ரவீந்திரன்
- ஸ்ரீமத்பாகவதம் - ஓர் நோக்கு - சிவஸ்ரீ.தியாக.சோமாஸ்கந்தராஜாக் குருக்கள்
- மண்டல அபிடேக உபயகாரர்கள்
- VALLIBURAM ALVAR SWAMY KOVIL, 1820
- ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் அறங்காவலர் சபை அட்டவணை
- நீள் கடலான் - எம்.சிறீபதி
- ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவிலின் சமூகப் பணிகள்
- ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில்
- ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவிலின் இராஜ கோபுர அமைப்பு
- இராஜகோபுரத்தின் சிலைகள் தொடர்பான சிறப்புக் குறிப்புகள் - தொகுப்பு: ந.சோமசுந்தரம்
- நாம் அறிய வேண்டியவை - தொகுத்தவர்: வடதுன்னையம்பதி, ஆழ்வார், இளைய நாகேந்திரராஜா
- மனதில் இறுத்த வேண்டியவை - 27
- ஆழ்வார்களின் அவதாரம் - தொகுப்பு: ச.கேசவானந்தம்
- ஸ்ரீஸ்காந்த புராணத்திலுள்ள தக்ஷிணகைலாச மான்மியத்தில் வல்லிபுர வைபவ அத்தியாயம் தமிழ்ப் பொழிப்புரை - ச.தேவதாசன்