திறனாய்வுக் கட்டுரைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திறனாய்வுக் கட்டுரைகள்
357.JPG
நூலக எண் 357
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அன்னம்
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் 186

வாசிக்க

நூல்விபரம்

1969 முதல் 1985 வரையுள்ள காலப்பகுதியில் ஆசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகளில் கலை, இலக்கியம் தொடர்பான 18 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதை, நாவல், நாடகம், சினிமா விமர்சனம், ஆகியன பற்றிய பல கருத்துக்கள் இக்கட்டுரைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்

திறனாய்வுக் கட்டுரைகள். எம்.ஏ.நுஃமான். சிவகங்கை: அன்னம் பிரைவேட் லிமிட்டெட். 1வது பதிப்பு, 1985. (மதுரை: பரணி அச்சகம்). 186 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (783)