திருவாசகத் தேன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருவாசகத் தேன்
15158.JPG
நூலக எண் 15158
ஆசிரியர் அகளங்கன்
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் மணிவாசகர் சபை‎
பதிப்பு 2007
பக்கங்கள் viii+111

வாசிக்க


உள்ளடக்கம்

  • நுழைவாயிலில் - அகளங்கன்
  • மணிவாசகர் சபைச் செயலாளரின் சிந்தனையிலிருந்து - புவனநாயகி ஐயம்பிள்ளை
  • உள்ளடக்கம்
  • 500வது திருவாசக முற்றோதல்
  • பிரம்மஸ்ரீ இ. பாலச்சந்திரக் குருக்களின் ஆசியுரை
  • சிவஸ்ரீ மு. க. கந்தசாமிக் குருக்களின் ஆசியுரை
  • சிவஸ்ரீ. கி. சோமசுந்தரக் குருக்களின் ஆசியுரை
  • சிவக்கொழுந்து சிவம் அவர்களின் ஆசியுரை
  • சிவத்தமிழ்ச் செல்வி, செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஆசியுரை
  • வவுனியா அரச ஆதிபர் திரு. சி. சண்முகம் அவர்களது வாழ்த்துச் செய்தி
  • மனிதவள அபிவிருத்தி, கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எஸ். தில்லை நடராஜா அவர்களின் வாழ்த்துரை
  • இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. க. பரமேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • வவுனியா பிரதேச செயலாளர் செல்வி த. துரைச்சாமி அவர்களின் வாழ்த்துரை
  • வவுனியா கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் சபையின் ஆசியுரை
  • ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய பரிபாலன சபைச் செயளாளர் ஆசியுரை - பொன்னையா நல்லையா
  • வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவரின் வாழ்த்துரை - தி. தில்லைநாதன்
  • இளைப்பாறிய உதவி அரச அதிபர் சிவத்திரு கா. ஆ. தியாகராசா அவர்களின் வாழ்த்துரை
  • குடியிருப்பு சித்திவிநாயகர் தர்மகர்த்தா சபையினரின் ஆசிச் செய்தி - க. இரத்தினசிங்கம்
  • குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - இ. கிருபாமூர்த்தி
  • குருமன்காடு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான செயலாளரின் வாழ்த்துச் செய்தி - ச. விஜயரத்தினம்
  • கரப்பங்காடு வரசித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் ஆசிச் செய்தி
  • வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா சபையின் செயலாளரின் வாழ்த்துரை - க. ந. பாலச்சந்திரன்
  • வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் நா. சேனாதிராசா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • வவுனியா இந்துமா மன்றச் செயலாளர் சி. ஏ. இராமஸ்வாமி அவர்களின் வாழ்த்துரை
  • குருமன்காடு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வாழ்த்துரை
  • அரியான் பொய்கை கை. செல்லத்துரை அவர்களின் வாழ்த்துரை
  • வவுனியா இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் செல்வி. கி. கலையமுதா அவர்களின் வாழ்த்துரை
  • முல்லைத்தீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் செல்வி. இ. மதியரசி அவர்களின் வாழ்த்துரை
  • வவுனியா தெற்கு ஆசிரிய ஆலோசகர் திரு. கி. உதயகுமார் அவர்களின் வாழ்த்துரை
  • கண்டாவளைக் கவிராயர் சி. கு. இராசையா அவர்களின் வாழ்த்துக்கவி
  • திருவாசகச் சீர் பாடுந் தொண்டன் வை. செ. தேவராசா - கனகசபாபதி நாகேஸ்வரன்
  • இறைபணிச் செம்மலின் திருவாசகப் பணி - தமிழ்மணி அகளங்கன்
  • ஈழத்துச் சிவதொண்டன் வை. செ. தேவராசா அவர்களின் கடந்த கால நினைவுகள்
  • இறைபணிச் செம்மல் வை. செ. தேவராசா அவர்களின் குடும்ப விபரம்
  • தேன் தமிழ்த் திருவாசகம் - முல்லைமணி
  • திருவைந்தெழுத்து
  • திருவாசகத் தேன் துளிகள் - பொன். தெய்வேந்திரன்
  • பாவைப் பாட்டு மரபில் திருவெம்பாவையும் திருப்பாவையும் - அகளங்கன்
  • மட்கலம் நிகர்க்கும் மதுர வாசகம் - ஆ. தியாகராசா
  • மாணிக்க வாசகர் - கை. செல்லத்துரை
  • புறம்புறந் திரிந்த செல்வமே - க. ஐயம்பிள்ளை
  • பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் - யோகலட்சுமி சோமசுந்தரம்
  • அழுது அழுது அரன் அடியடைந்த அன்பர் - மு. செல்லையா
  • மனுக்குலத்தின் பக்குவநிலைக்கு ஒரு வாசகம் - கந்தையா ஸ்ரீகணேசன்
  • திருவாசகப் பெருமையின் அருமை - எஸ். தெய்வேந்திரம்பிள்ளை
  • திருவாசக முற்றோதல் நிகழ்வுகள் 1987 - 2007
"https://noolaham.org/wiki/index.php?title=திருவாசகத்_தேன்&oldid=382084" இருந்து மீள்விக்கப்பட்டது