திருவருள்மிகு கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு 2002
நூலகம் இல் இருந்து
திருவருள்மிகு கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு 2002 | |
---|---|
நூலக எண் | 8653 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2002 |
பக்கங்கள் | 51 |
வாசிக்க
- திருவருள்மிகு கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு 2002 (6.42 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- திருவருள்மிகு கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு 2002 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வெளியீட்டுரை - இ.சிதம்பரநாதர், சி.சுப்பிரமணியம்
- முன்னுரை - சோ.பரமசாமி
- யாழ் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் அருளாசிச் செய்தி
- இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சரின் வாழ்த்துச் செய்தி - தி.மகேஸ்வரன்
- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் பாராட்டுரை - சாந்தி நாவுக்கரசன்
- அணிந்துரை - பேராசிரியர்.கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர்
- வாழ்த்துரை - கலாநிதி, சிவத்தமிழ்செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி
- கைதடி வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானச் சிறப்புகள் - ஆ.சந்திரசேகரக்குருக்கள்
- கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் நடைமுறைகள் - ஆ.சோமசுந்தரக் குருக்கள்
- ஆசியுரை - கு.சிவஞானக் குருக்கள்
- திருவருள்மிகு கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு
- வீரகத்திப் பிள்ளையார்ரை நினைந்து அமைத்த கோயில்கள்
- யாழ் கண்டிவீதி அருகே - இயத்தைப் பிள்ளையார் கோயில்
- மறவன்புலோ - சேதுகாவலப்பிள்ளையார் கோயில்
- வீரகத்திப் பிள்ளையார் மேற்கு வீதியருகில் - குட்டிப் பிள்ளையார் கோயில்
- இரட்டைக் கருவறைக் கோயில்
- இலங்கை - இந்தியா யாத்திரை
- சிவகாமி சமேத சிதம்பர அம்பலவாண சுவாமி (நடேசர்)
- பர்வதவர்த்தினி சமேத இராமலிங்க சுவாமி (சிவன்) கோயில் நிறுவியமை
- ஆங்கிலேயப் பொறியியலாளர் அளித்த காணி
- வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் முதல் முறை மகோற்சவ விழா ஆரம்பம்
- பிள்ளையார் பெய்வித்த பெருமழை பேரூபகாரமானது
- தலவிசேடம்
- இந் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்கள்
- மகாகும்பாபிஷேகமும் திருப்பணிகளும் தொடர்ந்து மஹோற்சவ விழா ஆரம்பம்
- காலத்துக்குக்காலம் இடம்பெற்ற புனரவர்த்தன மகா கும்பாபிஷேகமும் திருப்பணிகளும்
- ஆலய ஆதனத்தில் - யா/கைதடி விக்னேஸ்வர வித்தியாலயம்
- திருப்பணிச்சபை ஆரம்பம்
- ஆலய பரிபாலன சபை
- மகா கும்பாபிஷேகமும் புதிய திருப்பணிகளும் கட்டுமாணத் திருப்பணிகள் மூலம் பொலிவுறப் புதுக்கிய கோயில்
- புதிக்கிய கோயிலில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகம்
- நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை
- நம்பிக்கைப் பொறுப்பாளர் பரிபாலன சபை
- புனராவர்த்தன மகாகும்பாபிஷேகம் 1988
- புதிய திருப்பணிகளும் திருத்த வேலைகளும்
- வெங்கடேசப் பெருமாள் பிரதிஷ்டை
- முன்பிருந்த அம்பாள் - புதிய கோயிலில் பிரதிஷ்டை
- சிவன் கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து தருவித்த உற்சவமூர்த்திக்கு 1993 இல் மகா கும்பாபிஷேகம்
- சிவன் கோயில் - முதன்முறை மஹோற்சவம் ஆரம்பம்
- புதிய தெக்ஷ்ணாமூர்த்தி பிரதிஷ்டை
- நம்பிக்கை பொறுப்பாளர் பரிபாலன சபையிடம் ஒப்படைக்கப் பெற்ற கோயில்களும் ஆதனங்களும்
- ஸ்ரீ கன்னியா குமாரி அம்மன் தேவஸ்தானம், கைதடி வடக்கு
- மாலான் வைரவர் - காளியம்மன் கோவில், கைதடி தென்கிழக்கு
- வீரகத்தி விநாயகரின் அண்மைக்கால அற்புதம்
- ஆலய நடைமுறைகள் நித்திய - நைமித்திய பூசைகள்
- அலங்காரப் பணி
- திருவூஞ்சல்
- மங்கள வாத்தியம்
- அலகிடல் மற்றும் கைத் தொண்டுகள்
- வெள்ளை கட்டல்
- புராணப் படனம்
- கூட்டுப் பிரார்த்தனையும் - அறநெறிப் பாடசாலையும்
- அநுபந்தம்
- புலம் பெயர்வுகளும் புனருத்தாரண கும்பாபிஷேகமும்
- கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக (பெருஞ்சாந்தி) விழா 2002
- மஹா கும்பாபிஷேக நிகழ்வு தொடர்பான படங்கள்
- கும்பாபிஷேகப் பிரதம குருமணிக்குப் பாராட்டு விழா
- மாதாந்த விசேட கால புதிய உற்சவ மூர்த்தி - கும்பாபிஷேகம்
- கைதடி திருவருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் திருஊஞ்சல் - சித்தாந்த கலாநிதி க.கணபதிப்பிள்ளை
- நிறைவுரை - மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை