திருக்குறள் மாநாடு சிறப்பு மலர் 2000

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருக்குறள் மாநாடு சிறப்பு மலர் 2000
9366.JPG
நூலக எண் 9366
ஆசிரியர் -
வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கொழும்புத் தமிழ்ச்
சங்கம்
பதிப்பு 2000
பக்கங்கள் 62

வாசிக்க

உள்ளடக்கம்

 • சங்க கீதம் - த.கனகரத்தினம்
 • திருக்குறள் மாநாட்டில் சிறப்புப் பெறும் தமிழ் அறிஞர்
 • ஆசிச் செய்தி - சுவாமி ஆத்மகணாநந்தஜீ
 • வாழ்த்துரை - பண்டிதர் கா.பொ. இரத்தினம்
 • சங்கத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - சோ.சந்திரசேகரம்
 • செயலாளரின் சில வார்த்தைகள் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
 • வள்ளுவ மாநாடு வாழ்க
 • திருக்குறள் காட்டும் நல்வாழ்வு - கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
 • திருக்குறளே வாழி வாழி - தமிழ்மணி அகங்கள்
 • திருக்குறள் எடுத்துரைக்கும் சட்ட நுணுக்கங்கள் - கந்தையா நீலகண்டன்
 • திருக்குறளில் புதுமைகள் - இராமசாமி ஸ்ரீஸ்கந்தராஜா
 • பிறரை ஆராய்வதற்கு முன் தன்னை ஆராய வேண்டும் - குமாரசாமி சோமசுந்தரம்
 • எண் குணத்தான் - வை.கா.சிவப்பிரகாசம்
 • வள்ளுவன் கண்ட பெண்மை - சற்சொரூபவதி நாதன்
 • அகர முதல - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
 • திறக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதிய ஆங்கிலேயர் - பெரியதம்பிபிள்ளை விஜயரத்தினம்
 • திருக்குறள் ஆய்வும் பிறமொழி மொழி பெயர்ப்புகளும் - பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம்
 • வாழ வழி காட்டிய வள்ளுவன் (ஓருபா ஓருபஃது) - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
 • வள்ளுவம் வாழுமா - சோ.தேவராஜா
 • திருக்குடளில் பொதுவுடைமை - த.கோபாலகிருஸ்ணன்
 • ஒரு குறளில் ஒரு கண்ணோட்டம் - க.சண்முகநாதன்
 • தோன்றின் புகழொடு தோன்றுக - ஸ்ரீ குமாரி கதிரித்தம்பி
 • வள்ளுவர் திருக்குறள் வாழ்க்கையின் சட்டம் - செந்தமிழ்ச் செல்வி பொன்னுத்துரை
 • திருக்குறள் அறநூலா? நீதி நூலா? வாழ்க்கை விழுமியங்களையுரைக்கின்ற நூலா? - வாகிச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
 • இரு வகை மரங்கள் - பார்வதி இரத்தினசாமிக் குருக்கள்
 • அறிவோர் ஒன்று கூடலில்... - நா.நடராசா