திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் வெள்ளி விழா மலர் 1980

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் வெள்ளி விழா மலர் 1980
8698.JPG
நூலக எண் 8698
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் இளைஞர் அருள்நெறி மன்றம்
பதிப்பு 1980
பக்கங்கள் 58

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை - இளைஞர் அருள்நெறி மன்றத்தினர்
 • தவத்திரு குன்றக்குடி அடிகளார் வாழ்த்துரை - அடிகளார்
 • ஆசிச் செய்தி - சுப்பிரமணியம் காளியப்பு சிவசுப்பிரமணியம்
 • திருத்தருமையாதீனம் குருமகாசந்நிதானம் அவர்களின் வாழ்த்துரை - ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
 • ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அருளிய வாழ்த்துச் செய்தி
 • ஆசிச் செய்தி - இரகுபதி சாமிநாதன்
 • தமிழ்நாடு சென்னைப் பன்னிரு திருமுறைப் பண்ணிசை அன்பர் இயக்கம், இயக்குநர், "சேக்கிழார் திருவடிச் செல்வர்" சிவத்திரு கு.செல்வநடராஜ முதலியார் அவர்களின் வாழ்த்துப்பா
 • கு.விக்னராஜா ஆசிச் செய்தி
 • கலாநிதி கி.நாச்சிமுத்து, எம்.ஏ.பிஎச்.டி அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • "ஆத்ம்ஜோதி" ஆசிரியர் அவர்களின் ஆசிச் செய்தி - ஆஅ.முத்தையா
 • சைவப்புலவர், பண்டிதர் இரா.வடிவேல் வாழ்த்து
 • வித்துவான் தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகள் வெள்ளிவிழா வாழ்த்து - சாந்தலிங்க இராமசாமியடிகள்
 • திருக்கோணமலை இளைஞர் அருள்நெறி மன்றம் வெள்ளிவிழா வாழ்த்து - சுந்தரசுவாமிகள்
 • க.சித்திரவேல் வாழ்த்துச் செய்தி
 • தி.சு.அவினாசிலிங்கம் ஆசிச் செய்தி
 • பிரார்த்தனை உரை - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
 • சென்னை சைசித்தாந்த சமாஜத்து சைவப் புலவரும் யாழ்ப்பாணத்து மில்க்வைற் செய்தித் தாளின் கெளரவ ஆசிரியருமான திரு.க.சி.குலரத்தினம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • ஆசிச் செய்தி - அ.செல்வத்துரை
 • ஸ்ரீ நடராஜாவிலாஸ் நகை மாளிகை வாழ்த்துச் செய்தி - இரத்தின.பாலசுப்பிரமணியம்
 • சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • சு.கு.சோமாஸ்கந்த ஐயர் ஆசியுரை
 • ஆயரின் பிரதிநிதி மேதகு முனிசிரேஷ்டர் வண.ஜி.ஈ.எல்.வம்பேக் சுவாமிகள் அவர்களின் ஆசிச் செய்தி
 • திருகோணமலை வட்டாரக் கல்வி அதிகாரி திரு.ஐ.துரைராஜசிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
 • சிவத்திரு சி.சரவணமுத்து வாழ்த்துச் செய்தி
 • ஆசிச் செய்தி - மு.சிவராசா
 • க.கனகராசா ஆசிச் செய்தி
 • அ.தங்கத்துரை ஆசிச் செய்தி
 • திருகோணமலை ஊராட்சிமன்றத் தலைவர் உயர்திரு.வே.வெற்றிவேலு அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • சு.டிவகலாலா ஆசிச் செய்தி
 • வே.நடேசன் ஆசிச் செய்தி
 • மாட்சிமிகு நீதிபதி வே.பெ.சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துரை
 • வாழ்த்துச் செய்தி - அ.நாகேந்திரன்
 • யாழ்ப்பாணம் "அருள்மொழியரசி" வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
 • மு.கோ.செல்வராசா ஆசிச் செய்தி
 • பாராளுமன்ற உறுப்பினர உயர்திரு.இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
 • திருக்மலை திருமுருகானந்த சங்கத்தினரின் வாழ்த்துச் செய்தி
 • திருக்கோணமலை இந்து இளைஞர் மன்றத்தின் ஆசிச் செய்தி
 • அவனருளாலே அவன்தான் வணங்கி அருள்நெறி வளர்க்கும் அருள்நெறி மன்ற வெள்ளிவிழா ஆசிச் செய்தி - ச.சின்னத்தம்பி
 • மாட்சிமிகு நீதிபதி சோ.இராஜநாதன் அவர்களின் ஆசியுரை - சோ.இராஜநாதன்
 • திருமhதி சந்திரபவாணி பரமசாமி ஆசிச் செய்தி
 • உதவி வைத்தியர், சைவப்பிரகாசர் சிவத்திரு இரா.சிவஅன்பு அவர்களின் ஆசிச் செய்தி
 • 25-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆசிச் செய்தி - திருமதி இராஜராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி
 • டாக்டர் சி.சிவானந்தம் ஆசிச் செய்தி
 • சிவத்தமிழ்ச் செல்வி துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஆசியுரை
 • டி.டி.நாணயக்கார வாழ்த்துச் செய்தி
 • பொதுச் செயலாளர் ஓவியர் திரு.ச.பெனடிக்ற் அவர்க்ளின் வாழ்த்துச் செய்தி
 • திருத் தருமயாதீனச் "சித்தாந்தப்புலவர்மணி" உயர்திரு.ந.ரா.முருகவேள் தமிழ்நாடு அரசு சைவ சமய அறநிலைய ஆட்சித்துறை ஆசிரியர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • ஓய்வுபெற்ற அரச அதிபர் உயர்திரு.செ.சிவஞானம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • யாழ்ப்பாண உதவி அரச அதிபர் உயர்திரு.செ.கணேஷ் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம் தேவார இசைமணி சோ.முத்துக்கந்தசுவாமி தேசிக்ர் அவர்களின் ஆசியுரை
 • "சிவதர்மச்செல்வர்" உயர்திரு.சி.நவரெத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • யாழ்ப்பாணம் இணுவில் அண்ணா தொழிலக அதிபர் திரு.சு.பொ.நடராசா அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
 • செந்தமிழ்வாருதி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்முழக்கம் இஸ்லாமிய இறையன்பர் ஜனாப்.எம்.பி.எம்.முகம்மது காசீம் ஆலீம் புலவர் அவர்கள் மன்றத்தின் வெள்ளி விழாவையொட்டி யாத்தளித்த கவிதை
 • இறைபணி புரியும், திருக்கோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் வெள்ளிவிழா மல்ருக்குச் செந்தமிழ்வாருதி, நல்லையாதீனம் செந்தமிழ்ச்செல்வர், தமிழ்முழக்கம் ஜனாப்.எம்.பி.எம்.முகம்மது காசீம் ஆலிம் புலவர் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
 • Appreciation of Saiva Siddhanta - Western Scholars
 • சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணக் கருத்துரைகள் - தவத்திரு.குன்றக்குடி அடிகளார்
 • உலகமே ஒரு பெரிய சர்வகலாசாலை - ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி
 • அன்பு - சுவாமி சிவானந்தர்
 • நாதனும் நல்லிசையும் - சங்க்கீத வித்துவான் செல்வி விஜயகுமாரி இராமநாதபிள்ளை
 • சைவ சமய நெறியின் சம்ரசம் - உயர்திரு.டி.டி.நாணயக்கார
 • அன்பு என்னும் அரண் - சிவஞானசித்தியார்
 • அமைதி - சுவாமி சிவானந்தர்
 • திருமுறைகள் ஓதித் திருவருள் பெறுவோம் - திரு.தி.ந.சிங்காரவேல் முதலியார்
 • ஒரு சொல் கேளீர் - நா.ரா.மு.
 • வழித்துணை - சிவத்திரு தற்புருஷ தேசிகர்
 • NATARAJA - EVELYN WOOD
 • நடராஜா - "ஈவ்ளின் வூட்"
 • பன்னிரு திருமுறைகள் - ந.ரா.முருகவேள், எம்.ஏ.எம்.ஓ.எல்.அவர்கள்
 • திருவாசகத்தில் தேவர்க்ள படும்பாடு - டாக்டர்.வ.சுப.மாணிக்கம்
 • அன்பு சுவாமி சிவானந்தர்
 • இறையுணர்வு - மாண்புமிகு.மு.மு.இஸ்மாயில்
 • கல்வி - வித்துவான் திரு.தி.சா.தியாகராஜா தேசிகர்
 • சைவத் திருமுறைகள்
 • சேக்கிழார் பெருமை - "கவியோகி" சுத்தானந்த பாரதியார்
 • நமது குலதெய்வம்
 • அறிவோடு வழிபடுக - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 • சைவசித்தாந்தமும் தமிழர் பண்பாடும் - தருமையாதீனப் புலவர் திரு.ரா.முருகவேள்
 • மறக் கருணை
 • சமய உணர்வு - மாட்சிமிகு நீதிபதி உயர்திரு.ஆர்.சதாசிவம்
 • அடிகளாரின் சமரச நெறி - ந.மகேந்திரன்
 • சைவசமய நூலகப் பணி - புலவர் பெ.பொ.சிவசேகரனார்
 • தாவீதின் நன்றியுணர்ச்சி