தின முரசு 2006.10.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 2006.10.12
9204.JPG
நூலக எண் 9204
வெளியீடு ஒக் 12 - 18 2006
சுழற்சி வாரமலர்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
  • உங்கள் பக்கம்: அலங்கோலமாய் காட்சி தரும் கல்முனை பஸ் நிலையம் - யூ.எல்.ஏ.மஜீட்
  • வாசகர் சாலை
  • கவிதைப் போட்டி
    • சுமைகள் - பை.யூசுப்
    • தூக்குத் தூக்கிகள் - பொன். நவநீதன்
    • அச்சம் - அ.சந்தியாகோ
    • பரிதாப நிலை - மீராமுகைதீன் ஹாலீத்
    • துயரச் சரிதை - திருமதி பைசல்
    • மாற்றம் - க. இந்திரன்
    • சுமை - சீ. தங்கவடிவேல்
    • துன்பக் கனம் - காமீம் செய்னுலாப்தீன்
  • புலி முக்கியஸ்தர் பிரான்ஸிம் கைது
  • பஞ்சாயத்து முறை இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது: இந்திய அரசியல்துறைப் பேராசிரியை விளக்கம்
  • தமிழகப் பாடசாலைகளில் அகதிப் பிள்ளைகளுக்கு அனுமதி
  • சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி
  • நளினிக்கு மன்னிப்பு வழங்குமாறு சிறுத்தைகளின் திருமாவளவன் கோரிக்கை
  • சிரேஷ்ட பிரஜைகளின் அர்ப்பணிப்புகளை குறைத்து மதிப்பிடக் கூடாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
  • டொனமூர் அரசியல் தீர்வு யோசனைகள்
  • மஸ்கெலியா வங்கியில் தமிழ் ஊழியர்கள் இல்லை
  • உலகெங்கும் இது வரை 15 ஊடகவியலாளர்கள் படுகொலை
  • முரசம்: இரு தரப்பும் வாய்ப்பைக் கைவிடக்கூடாது
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: சமரசப் பாதையில் அரசும் புலிகளும் - நரன்
  • போராட்டம் சரி போரிடும் முறை பிழை - மதியூகி
  • அதிரடி அய்யார்த்துரை
  • ஊடகப் பார்வை
  • போவோம் ரசிப்போம்: குப்பை - தேசன்
  • இன்னொருவர் பார்வையில்
    • ஆட்கடத்தில்களால் அம்பலமாகும் மர்மங்கள்
    • கொழும்பில் ஆட்களைக் கடத்தி கப்பம் வசூலித்த கும்பல் கைதான் விதம்
  • இதய வெளி: கவிஞர் வாலி எழுதுகிறார் - வாழ்க்கைச் சரிதம்
  • உளவாளிகள் (99)
  • பெண்கள் ஸ்பெஷல்
  • விஜயகுமாரணதுங்க சுட்டுக்கொலை
  • பாடம் புகட்டிய வியட்நாம் (17)
  • பாப்பா முரசு
  • தகவல் பெட்டி
    • வாத்து பொம்மைகள்
    • அழகான ஆபத்து
    • அசிங்கமான சாதனை
    • பூலோக சொர்க்கம்
  • சினி விசிட்
  • தேன் கிண்ணம்
    • அல்லாஹ் காப்பாற்றினான் - அ.கா.மு.றிஸ்வின்
    • மரண மரிப்புக்கள் - ஜே.எம். பஸ்லி
    • மனிதத்துக்கு முன்னும் மனிதத்துக்குப் பின்னும் - யாழமீர் மர்சூன்
    • பிரபஞ்ச அழகி - நஸீம்ரூபி
    • கிழக்கு வெளுக்குமே - இரா. தாரணி
  • கவிதை எழுதுதலும் வாசித்தலும்: சிறப்புக் கவிதையும் கவிஞரும்
    • உனக்கு உள்ளே எனக்கு வெளியே
    • துயில் கொள்ளா இரவு
    • ஆமைப்பாலம்
  • லேடிஸ் ஸ்பெஷல்
    • முகம் வழுவழுப்பாக இருக்க
    • கழுத்துக்கு அழகு சேர்க்கணுமா
    • முதுகு அழகு பெற
    • சமைப்போம் சுவைப்போம் - ஷோபா
  • பட்டாம் பூச்சி (27) - ஹென்ரி ஷாரியர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன்
  • துளிர் விடும் மலையகம் (06) - ஸ்ரீ முகன்
  • வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாக வாழ்ந்தேன் (27)
  • உலகப் பிரபலங்களின் அந்தரங்கங்கள் (31)
  • தேனீர்க் கோப்பைக்கு இரத்தம் (181) - த. சபாரத்தினம் + அம்பி மகன்
  • நள்ளிரவு மல்லிகை (69) - சிவன்
  • மனதுக்கு நிம்மதி: எது தகுதியோ அதுவே வாய்க்கும்
  • மின்சாரக் கதைகள்: பல்கலைக்கழகப் பரீட்சை - றாஹில்
  • இவ்வாரச் சிறு கதைகள்
    • கரிகாலன் புதல்வி - நா. வத்சலா பிரியதர்ஷினி
    • முளையிலேயே கிள்ளிவிடு - கே. வின்சன்
  • சிந்தித்துப் பார்க்க: குறள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
  • இலக்கிய நயம்: கண்ணுள் இருக்குமோ காதல் நெஞ்சு - கற்பகன்
  • சிந்தியா பதில்கள்
  • எண்களின் பலன்கள் எப்படி
  • உலகை வியக்க வைத்தவர்கள்: புனித அகஸ்டைன் (354 - 430)
  • காதிலை பூ கந்தசாமி
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி தில்லை
  • பாரம்
  • பீர் பார்டி
  • சிறுசு
  • பச்சோந்தி
  • உயரம்
  • மீசை
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2006.10.12&oldid=250426" இருந்து மீள்விக்கப்பட்டது