தின முரசு 1993.08.15
நூலகம் இல் இருந்து
தின முரசு 1993.08.15 | |
---|---|
நூலக எண் | 5848 |
வெளியீடு | ஓகஸ்ட் 15 - 21 1993 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- தின முரசு 1993.08.15 (12) (21.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தின முரசு 1993.08.15 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முரசம் - ஆசிரியர்
- வாசக(ர்)சாலை
- மட்டுநகர் வைத்தியசாலையும் மக்கள் சொல்லும் குறைபாடுகளும்!
- இலக்கிய செய்தி ஒன்று - கண்டி நிராபர்
- "ஆயுத கொள்வனவில் அரசு தீவிரம் ரஷ்யாவிடமிருந்து ஹெலிகள் வருகின்றன" புலிகள் அமைப்பு கூறுகிறது - யாழ் நிருபர் வர்மா
- "கைதிகளின் உயிருக்கு ஊறு நேர்ந்தால் நல்லெண்ண முயற்சி பற்றிய கூற்றுக்கள் அர்த்தமிழக்கும்"
- காலடியில் வெடியிருக்கும்! ஐ.சி.ஆர்.சி எச்சரிக்கை
- ஓட்டைக் கடலையாம், அதிலும் கல்லாம். சமைத்துண்ண முடியாமல் தவிர்க்கிறார்கள் அகதிகள்!
- கமம், கமுவ ஆனது எப்படி? ஆச்சரியத்தில் ஊர் மக்கள்! - திருகோணமலை நிருபர்
- வேட்டி அவிழ்ந்தது - புடவையும் போனது! கட்சிச் சண்டை கலைஞர் முன் நடந்தது!! - தமிழகச் செய்தி தருவது ஏழுமல
- தினமுரசு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட குறை அமைச்சர் அஸ்வர் உடனடி நடவடிக்கை! - புத்தளம் நிருபர்
- வேண்டும் எமக்கு புதிய நூல்கள்! - எம்.எம்.பியாஸ் (பண்டாரவளை)
- கலைமகள் வித்தியாலயத்தில் தரைமீது மாணவர்கள்! - இ.திலகராஜ் (தம்பிலுவில்)
- புகார் பெட்டி
- தேவை தொலைபேசி வசதி! - எ.எ.எம்.அமானுல்லாஹ் (மாத்தளை)
- மட்டக்களப்பில் ஒரு அவதி! - க.தருமரத்தினம் (கரடியனாறு)
- வரவேண்டும் தண்ணீர்! - ஏ.குமார் (கந்தப்பளை)
- நுவரெலியா மாவட்டமும் கிராம சேவகர் நியமனமும் - ஆ.பாலகிருஸ்ணன் (நுவரெலியா)
- தமிழ் எங்கே? தமிழில் எங்கே? - ஏ.எம்.ஆரிப் (மாத்தளை)
- எக்ஸ்ரே ரிப்போர்ட்: உடைந்து வரும் உளுத்துப்போன அடித்தளங்களும் ஆயுதப்பெண்களை அங்கீரிக்கும் சமூகமும்! - நாரதர்
- அதிரடி அய்யாத்துரை
- நமது ரவுண்டப்: புதர்கள் சொன்ன கதை - ஒற்றன்
- உலக ரவுண்டப்
- தளபதியால் விளைந்த மாற்றம்! தேர்தல் களத்தில் மோதும் தலைகள
- பெறுமதியான தலை! - விலை 66 கோடி!
- சன்னதம் கொள்ளும் சிறிமாவோ அம்மையார்! அலசுவது - இராஜதந்திரி
- லேடிஸ் ஸ்பெசல்
- அழகு வெறி அம்மாவை அழித்தது தன்னம்பிக்கையின்மை தற்கொலையானது!
- முடி அழகு பேண முத்தான யோசனைகள்!
- சிக்கனமான அழகுக் குறிப்புக்கள் சில
- தகவல் பெட்டி
- பேசுவது கிளியா? இல்லை பூனை!
- நைட் கிளப்பில் வண்ணக்கிளி!
- அதிசய முட்டை
- சத்தியமாய் நம்புங்கள்! நுளம்புகளுக்கான ஒலிபரப்பு!!
- எம்.ஜி.ஆர் ஸ்டைலில் குரங்கு செய்த டுசும் டுசும்
- கைகளும் இல்லை கால்களும் இல்லை! நம்பிக்கை இழக்காத 4 வயதுச் சிறுவன்!!
- சினி விசிட்
- பாப்பா முரசு
- நாகம் தந்த மாணிக்கம்
- விடைகளும் விடுகதைகளும் - செல்வி.த.செல்வநாயகி (மாத்தளை)
- பெரிய முட்டை
- எந்த வரி? - செல்வன்.வாசுதேவன் ரட்ணம் (நாவலப்பிட்டி)
- எது வேண்டும்? - தொகுப்பு: செல்வி.சி.வாணிஸ்ரீ (கம்பளை)
- புனை பெயருக்கு உரித்தான நாட்கள் - செல்வன்.ரதீஸ்கிஷான் சதீஸ்குமார் (திருகோணமலை)
- அலி (றலி) யின் அமுத வாக்குகள் - பாதிமா அரூஸியா (தல்கஸ்பிட்டிய)
- அறிந்து கொள்ள சில - ம.ஹரிராஜேந்திரன் (கொழும்பு -04)
- குட்டிக் கதை: நெக்கிலஸ் - திருமலை சுந்தா
- நிமிடக் கதைகள்
- நானும்.... அவளும் - சேத்தூர் எஸ்.பகீரதி (மட்டுநகர்)
- இது தப்பில்லீங்க.... - எம்.சுரேஷ் (கொழும்பு வளாகம்)
- இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
- மருத்துவ + விந்தைகள்
- புத்திக்கு வேலை கொடுத்து புதிய கண்டுபிடிப்புக்கள் கத்திக்குரிய வேலை சுலபமாகி விட்டது!
- பலப்பல ரகத்தில் தலைவலி உண்டு விடுபட்டுகொள்ள இதோ சில வழிகள்
- சளி சிந்தினான் சிறுவன்! பிய்த்துக் கொண்டு வந்தது வழி!!
- தேன் கிண்ணம்
- புதுமைத் தொடர் அத்தியாயம் -7: கண்ணே மதுமிதா
- சிந்தியா பதில்கள்
- பேனா நண்பர் அரங்கம்
- சிறுகதைகள்
- அவள் மனைவியாகிறாள்! - முகில் வண்ணன்
- "மறுமலர்ச்சி தோன்றிடுமா?" - வை.நிரு
- அரைப் பக்க கற்பனை இதழ் காதுல பூ அரைப் பக்க சுவாரசியம்
- பலூன் வியாபாரிகளின் போட்டி குண்டு வெடிப்பில் முடிந்தது
- தேநீர் அருந்தும் போது திக்திக்
- இந்திய அரசு அழைப்பு! விசேச விமானத்தில் பிரபா!!
- அரசியலில் குதித்தார் டிஸ்கோ! தமிழக அரசியலுல் பெரும் அதிர்வு!!
- புஷ் மீண்டும் ஜனாதிபதி
- நாஞ்சில் மனோகரன் கட்சி தாவினார்!
- ஸ்போர்ட்ஸ்: அடக்கம் + அசாத்திய திறமை = மனோஜ் பிரபாகர்!
- ஆன்மீகம்
- பிறர் நலம் பேண தன் நலம் உயரும்
- பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பவர்
- உன்னைத் திருத்த ஒன்றைக் கைவிடு
- அதிரடியான ஒரு போட்டி
- அன்புடன் ஆசிரியருக்கு - வாசகி. திருமதி.க.நிரோஸா
- கெளதமி ரசித்த குஸ்வந் சிங் ஜோக்ஸ்!
- இது ஹொலிவூட் நியூஸ்
- இறைச்சி பழக்கறி
- ஒரு கொடியில் மூன்று மலர்கள்
- ஆடிய ஆட்டம் என்ன? அடங்கிய வேகம் என்ன?