தின முரசு 1993.07.25

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.07.25
5845.JPG
நூலக எண் 5845
வெளியீடு யூலை 25 - 31 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • பாராட்டுக்குரிய கவிதைகள்
  • வாசக(ர்)சாலை
  • "சோழர் காலத்தின் பின் மீண்டும் கடல்புறா! கடற்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்" புலிகளின் மன்னார் கூட்டத்தில் பேச்சு - மன்னார் நிருபர் பஸ்தியன்
  • யாழ்ப்பாண அகதி முகாம்களில் சீர்கேடு - யாழ் நிருபர்
  • முகம் காட்டிய புதுக்கவிதை நூல் அறிமுகம் செய்யும் விழா!
  • பழைய குறை தீருமா? புதிய அமைச்சு கவனிக்குமா? - பதுளை நிருபர்
  • தமிழர்களின் கஷ்டங்களை நேரில் கண்டு வேதனை!
  • உடைக்கப்படுகிறதா கடிதங்கள்? மட்டுநகரில் சந்தேகம்!
  • அரசு ஆயத்தம் புலிகள் சொல்கிறார்கள்
  • நச்சுவத்தால் பெரும் செலவு! - குருநகல் நிருபர் விசி நவஉதுமான்)
  • ஒரு விடுதலை பெரும் நிபந்தனை
  • இடநெருக்கடியால் அடிபிடி - எம்.எச்.எம்.ஹாரித்
  • போசன விருந்தோடு சிந்தைக்கும் விருந்து - திருகோணமலை நிருபர்
  • கச்சான் காற்றால் கஸ்ரம் வருகிறது! - கிண்ணியா நிருபர்
  • வலையில் சிக்கிய கொள்ளையர்கள்! தன்னியக்க ஆயுதங்கள் - தாராளமாய் ரவைகள் - நிந்தவூர் நிருபர்
  • ஒரு கண்ணோட்டம்: ராக்கிங் ஒழிப்பு வெற்றி பெறுமா முயற்சிகள்?
  • மின்சாரம் போனால் வெகுதூரம் போவோர் - நாரம்மலை நிருபர் ஏ.எல்.ஸலாம்
  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கற்றுக்கொடுக்கிறது தொழிற்பயிற்சி திணைகளம் - கிண்ணியா நிருபர்
  • புகார் பெட்டி
    • தொலைக்காட்சி இடம் கொடுக்குமா? - முத்து மணி (மட்டு நகர்)
    • கடத்த வேண்டாம் காலம் - ஏ.முஹம்மது ஜலீல் (உக்குவெல)
    • புதிய தமிழ் எழுத்து! - ரீ.ஏ.சிபுமிஸ் (குச்சவெளி)
    • ஏன் இந்த புறக்கணிப்போ? - ஆர்.இரமேகஷ் (லெஜர்வத்தை)
    • நகர சபையின் கவனம் திரும்புமா? - ஏ.ஆர்.எம்.றபீக் (தர்ஹா நகர்)
    • குறவன் குடி தபாலகத்தின் திறன் குறைந்த சேவை! - தகவல்: புத்தளம் நிருபர்
    • தூக்கி அடிக்கும் பயணம்! - முஹமட் அனீஸ் (தெல்தோட்டை)
    • அதிபர் முயற்சித்தும் கூட.... - ஏ.எம். ஆரிப் (மாத்தளை)
    • தண்ணீர் பிரச்சினை - பி.எஸ்.எம்.மொகமட் இல்மி (காஹாகொல்லை)
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: தமிழ், முஸ்லின் அகதிகளின் அவலங்கள் - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக் ரவுண்டப்
    • "இஸ்ரேலின் இதயத்தை நிர்மூலமாக்குவோம்" கைப்பற்றப்பட்ட ஒலிப்பதிவு நாடா பேசுகிறது
    • மாளிகையின் கதவுகள் திறக்கின்றன! பாவம் ராணி - பணக் கஷ்டம்!!
    • தலையலங்காரம் பற்றிக்குறை சொல்லுவதா? தாய் மகளுக்கு வெட்டிய குழி!
    • தேன்நிலவில் ஒரு சோகக் கதை
    • நோர்வேயில் ஒரு பேட்டி!
    • இலண்டனிலும் இசை முயற்சி!
    • லஞ்சத்தில் மோகம் சிறையிலே வாசம்!
    • பைத்தியக்காரத்தனமான காதலன் காதலியை முடித்தான் தானும் மடிந்தான்!
    • விடை கொடு முத்தம்!
  • கிரிக்கெட் இராஜதந்திரம் அலசுவது - இராஜதந்திரி
  • லேடிஸ் ஸ்பெசல்: முகத்திற்கேற்ற முடி அலங்காரங்கள்
  • நீங்களும் தைக்கலாம்: சாறி பிளவுஸ் (ரவிக்கை) - திருமதி உமா மனோகரன்
  • அட்வைஸ்: காதல் என்பது எதுவரை?
  • தன்னையறிந்தவள் பெண்!
  • மருத்துவ + விந்தைகள்
    • முதுகு வலியா கவலை விடுங்கள்!
    • பெண்களே பாக்கியசாலிகள்!
    • உணவு முறை அழகு தந்தது
  • சித்திரக் கதை
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • வழுக்குப் பாறை!
    • எங்கள் வீட்டுப் பூனை - ஹுலைஹா அஸ்ஹர் (வெலிகாமம்)
    • முடியாது! முடியாது! - ரமேஸ்-ராஜ்மோஹன் (கொழும்பு-13)
    • நல்லவை வளரட்டும் தீயவை அழியட்டும் - இரா.சுரேஸ்குமார் (புசல்லாவ)
    • புத்தர் வார்த்தை - ஜீ.செல்வா (கொழும்பு-11)
    • தேசங்களின் தேசிய பறவைகள் - ஏ.ஜே.எம்.பைஸர் (கொழும்பு-12)
    • தெரிந்து கொள்ளுங்கள் - யமுனா ராஜரட்னம் (கொழும்பு-9)
    • நாடுகள் நாணயங்கள் - க.ம.ஹரிராஜேந்திரன் (கொழும்பு-4)
  • நிமிடக் கதை: விடி வெள்ளி - அமிர்தன்
  • கத்தரித்த கடி ஜோக்ஸ்
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • தகவல் பெட்டி
    • அதிசயம் ஆனால் உண்மை! அமந்தா இறந்துவிட்டாள் அமந்தாவை அவர்கள் இழக்கவில்லை
    • ஜப்பான் மூளையென்றால் வியப்பான் மூளைதான்!
    • இது மனிதக்காதல் அல்ல... அல்ல... அல்ல..
    • எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே...
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -4: கண்ணே மதுமிதா - ரசிகன் எழுதுவது
  • சிந்தியா பதில்கள்
  • சிறுகதை: சிறகொடிந்த சின்னக்கிளி - முகில் வண்ணன்
  • செக்கன் கதை: கடி.... - எம்.சுரேஸ் (கொழும்பு வளாகம்)
  • ஒரு காதல் கதைக்கான முன்னுரை - ஷயாரோ
  • தேன் கிண்ணம்
  • பேனா நண்பர் அரங்கம்
  • காதுல பூ: இது ஒரு குடும்பப் பத்திரிகை
  • ஆன்மீகம்
    • தீமைக்குத் துணை போனா...?
    • வழிகாட்டும் நாயகம்
    • 'கவலைகளை தேவன் மேல் வைத்திவிடுங்கள்! - புனித பைபிள் - ஏ.என்.ராஜகுமார்
  • ஸ்போர்ட்ஸ்
    • கிரிக்கட் உலகுக்கு மலையகம் தந்த கொடை! சுழற் பந்து வீச்சில் சூரன் முரளிதரன்!! இலங்கையில் இளம் புயலோடு ஒரு பேட்டி
    • பெருமைப்படலாம்
    • உற்சாகப் போதையா உடனே தடு!
  • ஹொலிவூட் சினிமா - ஒரு பார்வை: இருளில் உலாவரும் படை
  • வஞ்சிர பிஸா
  • பிரதம படைத்தளபதியான டயானா
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.07.25&oldid=240957" இருந்து மீள்விக்கப்பட்டது