தின முரசு 1993.07.18

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.07.18
5844.JPG
நூலக எண் 5844
வெளியீடு யூலை 18 - 24 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • பாராட்டுக்குரிய கவிதைகள்
  • வாசக(ர்)சாலை
  • "கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல்! பலவீன மக்களின் பலம் பொருந்திய ஆயுதம்!!" கரும்புலிகள் தின பிரபா உரை எழுப்பியுள்ள சந்தேக அலை - யாழ் நிருபர் வர்மா
  • ஆடி அமாவாசை அங்கிங்கெனாதபடி எங்கும் உற்சவம்
  • வெளிநாட்டவர் விரும்புகிறார்கள் மல்வானை ரம்புட்டானை
  • நகரசுத்தி தொழிலாளர்களும் மனிதர்தான்! - திருமலை நிருபர்
  • தபாலகத்தின் பரிதாபகரம்! - நிந்தவூர் நிருபர்
  • கதிர்காமக் கந்தன் உற்சவம் திரண்டுவரும் பக்தர்களும் நிறைவான ஏற்பாடுகள்! - மாத்தறை நிருபர்
  • வெற்றிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை
  • கோடையால் விளையும் கேடு - எமது புத்தளம் நிருபர்
  • புகார் பெட்டி
    • தமிழில் அழகாக எழுதலாமே! - வாசகன்
    • பரிதாபத்துக்குரிய பாடசாலை - எ.எம்.மிஸ்ருள்லாபி (கம்பிரிகெஸ்வெவ)
    • மட்டுநகரில் இசைத்துறையில் கண்டும் காணாதவை - பி.பி.இசையழகன் (மட்டக்களப்பு)
    • அதிகாரிகள் செவிசாய்க்க விவசாயிகளின் கோரிக்கை! - ஏ.சீ.எம்.அன்வர் பளீல் (திகழி-ஏத்தாலை)
    • தொலைபேசி வசதி இன்றி மக்கள் கஷ்டம் - ஆர்.நவநீதராஜா, யரவல் (டயகம்)
    • பாதையின் சிரமம் - ஹரிஸ் மொகமட் (பேருவளை)
    • நுளம்புத் தொல்லை - எம்.டி.எம்.சைலாஸ்
    • பாதை, தபால் சரிவருமா? - ரிஸ்னா ஜெயனுதீன் (பாணந்துறை)
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: கனேடிய மண்ணில் தமிழர்கள் மீதான தாக்குதல்! நம்மவர் தரப்பிலும் தொடரும் தவறுகள்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • சூடானில் தொடரும் சோகம்; குழு மோதல்கள் ஒரு புறம் பட்டினி சாவுகள் மறுபுறம்!
    • இளம் பெண்கள் கடத்தல் வெளியே செல்வதில் சங்கடம்!
    • கணவர் கற்பழித்தாராம்! மனைவி கொடுத்த தண்டனை!!
    • அடி மேல் அடி
    • பழிக்குப் பழி பாகிஸ்தான் பதிலடி
  • பேனா நண்பர் அரங்கம்
  • கப்பல் விடு தூது அலசுவது - இராஜதந்திரி
  • மருத்துவ + விந்தைகள்
    • எச்சரிக்கை! ஒளி விளக்கின் கீழ் படிப்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்!
    • முடி உதிரும் பெண்களுக்கு!
    • சித்த மருத்துவத்தில் நோய் கணிப்பு!
    • வயிற்று வலி
  • லேடிஸ் ஸ்பெசல்: தாய்ப்பால் - தொகுப்பு: கிளாமர் கிங்
  • சிறுகதை: என்ன சொல்லப் போகிறார்கள் - முகில் வண்ணன்
  • நீங்களும் தைக்கலாம்: குழந்தைச் சட்டை - திருமதி உமா மனோகரன்
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • துன்பம் வரும்போது சிரிங்க....
    • செய்து பாருங்கள்
    • மழை பொழியும் மேகங்கள் கருமையாக காண்பதேன் - ஏ.எல்.ஸாஜஹான் (புதிய காத்தான்குடி -06)
    • விஞ்ஞானக் கொள்கைகளும் விஞ்ஞானிகளும் - அழகானந்தம் அரவிந்தன்
    • விடுகதைகள் - செல்வி யமுனா ராஜரட்ணம் (கொழும்பு -9)
    • சிறியவனின் சில துளிகள்! - ப.கிருபாகரன் (ஹட்டன்)
    • கல்விக் கண் - செல்வன் எம்.அகிலன் (ஹட்டன்)
    • நீர் யானை - செல்வன் பெளஸர் ஸலாம் (தர்கா நகர்)
    • பறப்பவை எவை?
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • ஜுலை 19 நினைவுநாள்: விபுலானந்த அடிகளாரின் கனவு நனவாகுமா? யாழ் நூலை ஆய்வு செய்ய பல்கலைக்கழக பீடம் அமைய வேண்டும் - துரோணன்
  • தகவல் பெட்டி
    • காலத்தை வென்ற விளையாட்டரங்கு!
    • நாய் சுமந்த போதை!
    • வயது 4 இலட்சம் ஆண்டுகள்
    • லவ்மிஷின்
    • ஓர் இரவும் 28 கோடியும்
    • அபூர்வ படம்
    • பூனை வளர்க்கும் குரங்கு!
    • பண்டித நேரு வியந்த தமிழ்
  • புதுமைத் தொடர்: கண்ணே மதுமிதா
  • சிந்தியா பதில்கள்
  • சிறுகதை: சே.... இதுவும் ஒரு வாழ்க்கையா? - இராஜ குமாரன்
  • இலக்கிய நயம்: வாடைக் காற்றில்.......... வாடிய காதலி
  • தாய் நாடு எனும் தொட்டில் பறிபோன் போது - ரசூல்கம்சதோவ், தமிழில்: ஜே.சாந்தாராம்
  • தேன் கிண்ணம்
  • தூரத்து நாகரிகம்: மடோனாவின் மனதிலும் மறக்க முடியாத சோகங்கள்!
  • "கலைஞர் படையெடுப்பும் மட்டரக விளம்பரமு" விமர்சிப்பது - அஸ்வதி
  • எத்தனை எளிமை
  • ஆன்மீகம்
    • பெண்ணுரிமைக்கே முன்னுரிமை
    • அன்பு வழி
    • யாரும் அனாதை இல்லை -நபிமொழி
  • இலங்கையில் - இந்தியா எப்படி வீசும் பந்து?
  • ரூமுக்கு வா
  • அலங்காரமான இல்லம்
  • விம்பிள்டன் சம்பியன் ஸ்ரெஃபி கிராஃப்
  • சமைப்போம் சுவைப்போம்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.07.18&oldid=240956" இருந்து மீள்விக்கப்பட்டது